சிவாங்கி: திருமணம் மற்றும் குழந்தை பற்றிய பதிவு – ரசிகர்கள் கமெண்ட் மழை!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சிவாங்கி.
சூப்பர் சிங்கர்:
சிவாங்கிக்கு பெரிய ரீச் கொடுக்கவில்லை.
குக் வித் கோமாளி:
காமெடியாகவும், சமையல்காரியாகவும் ரசிகர்களை கவர்ந்தார்.
தற்போது:
இசைக் கச்சேரிகள் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
அண்மையில் சிவாங்கி தனது சமூக வலைதளத்தில் திருமணம் மற்றும் பிள்ளை பெற்றுக்கொள்வது குறித்து பதிவு ஒன்று போட ரசிகர்கள் நிறைய கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் தனது Threads பக்கத்தில், சோசியல் மீடியாவை திறந்தாலே நான் யாருக்காவது திருமணம், நிச்சயம் முடிந்தது, கர்ப்பமாக இருப்பதையோ தான் பார்க்கிறேன், அந்த கட்டத்தில் தான் தற்போது நான் இருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் தங்களுக்கு தோன்றிய பதிவுகளை போட்டு வருகிறார்கள்
