தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட் ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் என்பதை நிரூபித்து வருகிறது
இந்த நிலையில் ,படம் ஹிட் ஆகாமல் இருப்பதற்கு காரணம் நெல்சன் தான் எனவும்,ரஜினி 169 படத்தை அவர் இயக்க வேண்டாம் எனவும் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை தெரிவித்து வந்தனர்.
No change in #Thalaivar169 director…
Superstar – Nelson – Sun Pictures 💯
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 19, 2022
பீஸ்ட் படம் பார்த்த பிறகு தலைவர் 169 படத்தை இயக்கும் பொறுப்பை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமியிடம் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மை அது இல்லையாம் படத்தின் இயக்குனர் நெல்சன் என்பதில் உறுதியான தகவல் வெளியாகி உள்ளது .தனது தேய்த்தேர் பக்கத்தில் தலைவர் 169 படத்தை இயக்கப்போவதாக நெல்சன் சமீபத்தில் அறிவித்து உள்ளார் .இதன் மூலம் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்து உள்ளார் நெல்சன்.