நடிகை பூஜா ஹெக்டே குறித்து பெரிய அளவில் அறிமுகம் தேவை இல்லை அப்படி தான் சொல்லவேண்டும்,ஏன் என்றால் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம் அவரது படங்கள் மற்றும் அவரே பேமஸ் என்று தான் சொல்லவேண்டும்.
பூஜா ஹெக்டே நடிக்கும் படங்கள் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவானாலும் படங்கள் தோல்வியை தான் தழுவுகிறது அதனால் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தது ராசி இல்லாத நடிகை என்றும் பேசப்பட்டது…ஆனால் அதற்கும் இவர் போல்டாக பதில் சொல்லிவிட்டார்.
அதனை தொடர்ந்து பூஜா ஹெக்டே மீண்டும் நல்ல கதையை தேர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது…இந்நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது இது கடந்த ஒரு வாரமாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் பூஜா ஹெக்டே இது பற்றி பூஜா இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை அதனால் இது பொய்யாக தான் இருக்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானை திருமணம் செய்யப்போகிறார் என்று கூறப்பட்டது ஆனால் கடைசியில் அது எல்லாம் சுத்தமாக பொய் என தகவல் வந்து அது சப்பென்று முடிந்தது இப்போது இப்படி ஒரு தகவல் வந்துள்ளது..பாப்போம் என்ன நடக்க போகிறது என்று.