தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவின். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.
பிக்பாஸ் 3, பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற படங்களில் நடித்த கவின், டாடா படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.
ADVERTISEMENT
தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
சமீபகாலமாக கவின் பொது நிகழ்ச்சிகளுக்கு பவுன்சர்களுடன்தான் வருகிறார்.
அவரது ஷூட்டிங்கில் சிலர் அத்துமீறி நுழையவே பவுன்சர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது.
ADVERTISEMENT
