மேஷம்:
மாதத்தின் பிற்பகுதியில் 3 கிரக சேர்க்கை 11 ம் இடத்தில் நிகழ இருக்கிறது.
புதிய வேலை, வியாபார முயற்சிகளில் வெற்றி.
அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு.
ரிஷபம்:
10 ம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன், சனி சேர்க்கை.
உத்தியோகத்தில் முன்னேற்றம்.
அரசு சார்ந்த விஷயங்களில் சாதகம்.
சதுர்த்தி திதி அன்று பச்சரிசி தானம்.
மிதுனம்:
மாதத்தின் பிற்பகுதியில் அமோக பலன்கள்.
10 ல் ராகு, 4 ல் கேது.
பங்குச் சந்தையில் லாபம்.
ஹயக்ரீவ வழிபாடு.
கடகம்:
மாத முற்பகுதியில் சின்னச் சின்ன பிரச்னைகள்.
14 ம் தேதிக்குப் பின் குடும்பத்தில் அமைதி.
பணவரவில் இருந்த தடைகள் நீங்கும்.
பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமான் வழிபாடு.
சிம்மம்:
மாதம் முழுவதும் சில குழப்பங்கள்.
9 ம் இட குருபகவான் நன்மைகள் வழங்குவார்.
பெண்கள் ஒரு அம்மன் ஆலயத்துக்குச் சென்று வழிபடலாம்.
கன்னி:
காதல் வாழ்க்கை சிறந்துவிளங்கும்.
சிலருக்குக் காதல் திருமணம்.
மாத முற்பகுதியில் முயற்சிகளுக்கு வெற்றி.
சங்கட ஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு.
துலாம்:
மாதத்தின் பிற்பகுதியில் நல்ல பலன்கள்.
ராசிநாதன் சுக்கிரன் நன்மைகள் வழங்குவார்.
குலதெய்வப் பிரார்த்தனைகள் நன்மைகள் தரும்.
விருச்சிகம்:
காதல் கைகூடும்.
திருமண முயற்சிகளில் வெற்றி.
11 ம் இடத்தில் கேது நன்மைகள் வழங்குவார்.
தனுசு:
பொருளாதாரத்தில் மேன்மை.
புதிய முயற்சிகளில் வெற்றி.
குருபகவானின் பார்வை நன்மைகள் தரும்.
மலைபோல் வந்த பிரச்னையும் பனிபோல் விலகும்.
மகரம்:
மாதத்தின் பிற்பகுதியில் நற்பலன்கள்.
குடும்பத்தில் அமைதி.
சிவராத்திரி அன்று சிவ வழிபாடு.
கும்பம்:
நற்பலன்கள் ஏற்பட்டாலும் எச்சரிக்கை தேவை.
பங்குச் சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.
பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமான் வழிபாடு.
மீனம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி.
பொருளாதார வரவு அதிகரிக்கும்.
அமாவாசை அன்று அங்காள பரமேஸ்வரி வழிபாடு.
குறிப்பு:
இவை பொதுவான பலன்கள்.
தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து துல்லியமான பலன்களை அறிய ஜோதிடரை அணுகவும்.
