Tuesday, February 24, 2026

கேவலம் பிக்பாஸ் டைட்டுலுக்காக அர்ச்சனா செய்த காரியம் ! மாயா கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 106 நாட்களாக ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இறுதியில், அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் மணிக்கும், மூன்றாம் இடம் மாயாவுக்கும் கிடைத்தது.

நிகழ்ச்சி முடிந்து வெற்றி பெற்றவர்கள் கொண்டாடி வரும் நிலையில், மூன்றாம் இடத்தை பிடித்த மாயாவின் ஒரு பதிவு சர்ச்சையானது.

ADVERTISEMENT

அந்த பதிவில், “கோப்பை மணி கொடுத்து வாங்கப்பட்டது. ஆனால், காசு கொடுத்து மக்கள் அன்பை வாங்க முடியாது” என்று மாயா கூறியிருந்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மாயாவை கேலி செய்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“கோப்பை மணி கொடுத்து வாங்கப்பட்டது என்று மாயா கூறியிருப்பது சரியில்லை. அர்ச்சனா நிஜமாகவே விளையாட்டுத்தனமாகவும், நேர்மையாகவும் இருந்தார். அதனால்தான் அவர் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். மாயாவின் பதிவு வருத்தமளிக்கிறது” என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்.

“மாயாவின் இந்த பதிவு அவரது பொறாமையை காட்டுகிறது. அர்ச்சனாவின் வெற்றிக்கு சரியான காரணம் அவரது விளையாட்டுத்தனம்தான். மாயாவின் பதிவு அவரது மோசமான குணத்தை காட்டுகிறது” என்று மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை தொடர்ந்து வளர்ந்து வருவதால், மாயா தனது பதிவை திரும்பப் பெற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் கடந்த 106 நாட்களாக ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இறுதியில், அர்ச்சனா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் மணிக்கும், மூன்றாம் இடம் மாயாவுக்கும் கிடைத்தது.

நிகழ்ச்சி முடிந்து வெற்றி பெற்றவர்கள் கொண்டாடி வரும் நிலையில், பிக்பாஸ் விமர்சித்து வருபவரும் தயாரிப்பாளருமான ரவீந்தர் சந்திரசேகர், அர்ச்சனாவின் வெற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாயா எப்படி தோற்றார் தெரியுமா, மூன்று லைட்டில் ஒரு லைட் எறியவில்லை. மேலும் வேறொரு முக்கிய தகவல் எனக்கு தெரிய வந்திருக்கிறது. ஒருத்தர் என்னிடம் ரவீ சார் அர்ச்சனா வின் பண்ணிட்டாங்கன்னு. அதற்கு நான் சொன்னேன்.தம்பி ஏஜெண்ட் காரன் 13 லட்சம் பில்லோடு சுத்திக்கிட்டு இருக்கான், முதல்ல அதை கிளையர் பண்ணு, வின் பண்ணது அந்த ஏஜென்ஸ்சி என்று கூறினேன். வாங்கிய 50 லட்சத்தில் ஜிஎஸ்டி போக 30 லட்சம் இருப்பதை PRக்கு செட்டில்மென். அதுவும் அந்த தொகை அர்ச்சனா கணக்கிற்கு வர 6 மாதம் ஆகும். அர்ச்சனாவுக்கு கார் கொடுக்கிறார்கள்.

டிஜிட்டல் முறையில் மொபைல் போன் வாக்குகளை ஏற்ற முடியும். இது அவர்கள் செய்தார்களா என்று பார்க்காமல் சொல்ல முடியாது. ஆனால் வாக்குகளை இந்த முறையில் நடத்துவார்கள் என்று ரவீந்தர் தெரிவித்திருக்கிறார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், அர்ச்சனாவுக்கு ஓட்டு வந்ததே பிரதீப் ரசிகர்களின் ஆதரவு தான் என்று கூறியுள்ளார். ஆனால் தினேஷ் இதனை நேர்மையாக செய்தார்.

இந்த சர்ச்சை தொடர்ந்து வளர்ந்து வருவதால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT