டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
அதோடு சில நாய்களுடன் வடிவேலு போஸ் கொடுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
🤓 Here is the Motion Poster of ‘Vaigaipuyal’ #Vadivelu in #NaaiSekarReturns 💯 Original https://t.co/ZAFRDwiy2W@Director_suraaj @Music_Santhosh @UmeshJKumar @dharmachandru @Yuvrajganesan @proyuvraaj @teamaimpr @EditorSelva pic.twitter.com/8z4euj15Gu
— Lyca Productions (@LycaProductions) December 10, 2021