தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.
இவர் நடிப்பில் தற்போது, நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.
இதில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பிரகதி.
ஆம், பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரகதி, முன்னணி நடிகை நயன்தாராவை கட்டிபிடித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..