நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169-வது படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ள அவர் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial
— Sun Pictures (@sunpictures) February 10, 2022