Thursday, November 30, 2023

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகல்!

மும்பையில் நேற்று நடந்த பயிற்சியின் போது ரோகித் சர்மாவிற்கு இடது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவாரா என எதிர்பார்த்திருந்த நிலையில்தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.

காயம் காரணமாக ரோகித் விலகியுள்ளார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல் கூறினார். அவருக்கு பதிலாக பிரியங்க் பஞ்சால் அணியில் இடம்பெற்றுள்ளார்.ரோகித் சர்மாவில் விலகல் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles