Tuesday, February 24, 2026

அஜய் தேவ்கன், மாதவன், ஜோதிகா இணையும் ‘சைத்தான்’ படத்தின் போஸ்டர் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘சைத்தான்’. இந்தப் படத்தில் மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹாரர் பாணி படமாக உருவாகும் இப்படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜியோ ஸ்டுடீயோஸ் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறார்கள்.

ADVERTISEMENT

இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் போஸ்டரில் அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா ஆகியோர் தங்கள் கண்களை மூடிக்கொண்டு பயத்தில் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மாதவன் – ஜோதிகா நடிப்பில் உருவான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ ஆகிய படங்கள் வெற்றிப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT