Tuesday, February 24, 2026

சர்தார் – 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த வெற்றிக்குப் பிறகு, சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், சர்தார் 2 படப்பிடிப்புக்கான பூஜை வருகிற பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி இந்தப் படத்தில் முழுநேர கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால், அவர் மார்ச் மாதம் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT