திடீரென மயங்கி விழுந்த சீமான்!
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நின்று பேசுவதற்கு கூட நிழற்குடை இல்லாததால்.
மக்களிடம் நீண்ட நெடிய குறை கேட்பு அதனால் சற்று உடல் சோர்வு அடைந்து மயக்கமுற்றார் என்றும் , தற்பொழுது முதல் உதவி பெற்று சீமான் இப்போது நலமாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
#JUSTIN | திடீரென மயங்கி விழுந்த சீமான்!#SunNews | #Seeman | #Chennai pic.twitter.com/0YmgZnhAzT
— Sun News (@sunnewstamil) April 2, 2022