Friday, December 1, 2023

ஒரு சித்தப்பாவின் பாசப் போராட்ட கதை! சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தின் Trailer

நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார்.

chitha 2

சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். வரும் 28 அன்று ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

chitha 3

மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் கதைக்களம் நடக்கிறது. ஆரம்பத்தில் அண்ணன் மகள் மீதான பாசம், நிமிஷா சஜயனுடன் காதல் என அமைதியாக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்தடுத்து மிகவும் சீரியசாக மாறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles