சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தலைவர் 171” திரைப்படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
படக்குழு:
ADVERTISEMENT
இயக்கம்: லோகேஷ் கனகராஜ்
இசை: அனிருத்
சண்டை: அன்பறிவ்
ஹாலிவுட் தழுவல்:
லோகேஷின் முந்தைய படம் “லியோ” போல, “தலைவர் 171” ம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என சொல்லப்படுகிறது.
2013ல் வெளியான “தி பர்ஜ்” என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவி திரைக்கதை உருவாக்கப்படுகிறது.
நடிகை ஷோபனா:
ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்.
1991ல் மணிரத்னம் இயக்கிய “தளபதி” படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
ADVERTISEMENT
