Tuesday, February 24, 2026

தளபதி 69 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ?

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய் நடிக்க இருக்கும் 69ஆவது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் மேலும் சில விவரங்கள் கசிந்துள்ளன.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகி கதாபாத்திரம் இருக்கும் என்றும், விஜய் ஒரு அரசியல்வாதியாக நடிக்கும் நிலையில், அவர் எதிர்க்கும் அரசியல்வாதியாக நாயகி கதாபாத்திரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே, நாயகி மற்றும் வில்லத்தனமான கதாபாத்திரம் என்பதால், இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

தற்போது, இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஆலியா பட் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

31 வயதான ஆலியா பட், 2022ல் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இன்னும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெற்றி பெற்றால், ஆலியா பட் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் அதிகம்.

ஆலியா பட் மட்டுமின்றி, இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் நடிப்பார்கள் என்றும், இது ஒரு மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT