Monday, February 23, 2026

அடப்பாவமே தளபதி விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க முக்கிய காரணமே இதுவா !மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த சில மாதங்களாக அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீக்கத்திற்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்து வந்தனர்.

இந்த நிலையில், விஜயை நேரில் பார்த்த மருத்துவர் நிபுணர் மனோ, அவருக்கு தொரொக்ஸின் சுரப்பி கோளாறு ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தொரொக்ஸின் சுரப்பி என்பது தொண்டையின் இரண்டு பகுதிகளில் அமைந்துள்ள ஒரு சுரப்பி ஆகும். இந்த சுரப்பி அதிகமாக சுரந்தால் கன்னங்கள் வீக்கம் அடைவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். குறைவாக சுரந்தாலும் இது போல வீக்கம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சுரப்பி குறைவாக சுரப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்க கூடும். அந்த வகையில் விஜய் நன்கு உயரமாக இருப்பதால் அவரது எடை தெரியவில்லை என்றும் அதிக அளவு சிக்கன் பிரியாணியை விரும்பி திங்கக்கூடிய இவர் நேரா, நேரத்துக்கு சாப்பிடக்கூடிய பழக்கம் கொண்டவர் என்பதால் அவரது உடல் எடை நமக்கு குறைவாக தோன்றுகிறது.

விஜய்க்கு தொரொக்ஸின் சுரப்பி கோளாறு ஏற்பட்டிருப்பது உறுதியானால், அதற்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த வீக்கம் குணமாகும் என்று மருத்துவர் மனோ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் ரசிகர்கள் அவரது உடல் நலனில் அக்கறை கொண்டுள்ளனர். விரைவில் அவரது உடல் நலம் முழுமையாக குணமாகி விடும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT