Tuesday, February 24, 2026

உடல் நல குறைவால் துணிவு பட நடிகர் மரணம் ! அதிர்ச்சியில் திரையுலகம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இந்தி டிவி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங் 59 வயதில் காலமானார்.

அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ADVERTISEMENT

ரித்துராஜ் சிங்கின் மறைவு சினிமா மற்றும் சின்னத்திரை உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீப காலமாக, மாரடைப்பு காரணமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வருவது ரசிகர்களையும் சினிமா உலகினரையும் கவலையடைய செய்துள்ளது.

40 முதல் 60 வயதுக்குட்பட்ட நடிகர்கள், இயக்குநர்கள், காமெடியன்கள் என பலர் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது.

அஜித்தின் நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி மறைவு அஜித்தை மிகவும் பாதித்தது.

இந்நிலையில், அஜித்துடன் துணிவு படத்தில் நடித்த ரித்துராஜ் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரித்துராஜ் சிங் இந்தி சீரியல்களில் பிரபலமானவர்.

பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்தில் சுனில் தத்தா என்ற கதாபாத்திரத்தில் ஜான் கொக்கனுடன் சேர்ந்து வங்கி கொள்ளை அடிக்கும் வில்லனாக நடித்திருந்தார்.

ரித்துராஜ் சிங்கின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT