Saturday, December 2, 2023

அசரவைக்கும் ‘ரைட்டர்’ படத்தின் ட்ரைலர் வெளியானது

சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். தமிழ்ச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற படைப்புகளை கொடுத்து வரும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகார பலமிக்க காவல்துறையில் கீழ்நிலையில் இருக்கும் காவலர்களை எவ்வாறு உயர் அதிகாரிகளால் நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து இப்படம் பேசப்படவுள்ளது.

இந்த படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த பிராங்கிளின் ஜேக்கப் இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 7 மணிக்கு படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்தது போல் வெளியானது … இதோ ட்ரைலர் வீடியோ லிங்க் உங்களுக்காக

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -Computer

Latest Articles