Tuesday, February 24, 2026

80 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டை அதிர வைக்க போகும் விடாமுயற்சி படத்தின் இன்ட்ரோ சாங் ! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களுடன் ஜாலியாக பழகும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் தனது ரசிகர்களிடம் அஜித் செய்த ஜாலியான குறும்பு தற்போது டிரெண்டாகி வருகிறது.

பைக் டூர் சென்றிருந்த போது, தன்னுடைய ரசிகர்கள் 2 நாட்களாக தன்னை தேடிக்கொண்டிருப்பதாக அஜித்திடம் கூறியதும், “நான் என்ன கொலைகாரனா? கொள்ளைக்காரனா? எதுக்கு என்னை தேடுறீங்க?” என்று அஜித் அவர்களிடம் ஜாலியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

அஜித் ரசிகர்களுடன் ரகளை

இதேபோல், நேற்று ஒரு ரசிகர் அஜித்தை சந்தித்து கையெழுத்து வாங்கிய போது, அஜித் அவரிடம் “சரியா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்திருக்கீங்க” என்று ஜாலியாக கூறி ரகளை செய்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடாமுயற்சி படத்தின் நிலை என்ன?

நடிகர் அஜித் குமார் நடித்து வந்த விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. ஆனால், ஒரு வருடமாகியும் இன்னும் அந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநருக்கும் இடையே பிரச்சனையா? அல்லது ஹீரோ மற்றும் இயக்குநரிடையே பிரச்சனையா? என்பது தெரியவில்லை.

குட் பேட் அக்லி படத்திற்கு தயாராகும் அஜித்

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை அஜித் தொடங்கி விடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை பொங்கலுக்குள் முடித்து ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைகளை தீவிரமாக பார்த்து வருகிறாராம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT