இவ்வளவு வே கமாக காரை ஓட்டினால் வி பத்து நடக்காமல் இருக்குமா…!! முதல் முதலாக வெளிவந்த வீடியோ…!! வைரல் வீடியோ உள்ளே !!!
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு தற்போது நிறைய திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருந்த நடிகைதான் நடிகை யாஷிகா. இவர் பிக்பாஸ் 2வது சீசன் மூலமாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்த நடிகை. மிகவும் ஒரு நல்ல நடிகை இளம்வயதில் கராத்தே போன்ற பல திறமைகளைக் கொண்ட ஒரு இந்திய நடிகை.
இரண்டு அல்லது மூன்று முறை உருண்டு பள்ளத்தில் விழுந்தது இதில் பயணம் செய்த நடிகை யாஷிகா அவர்களின் உ யி ர் தோழி வள்ளி ஷெட்டி பவானி அவர்கள் ச ம்பவ இடத்திலேயே உ யி ரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகை யாஷிகா அவர்களுக்கு இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் மு றிவு ஏற்பட்டுள்ளது. அதற்காக தீ விர சிகிச்சை பிரிவில் நடிகை யாஷிகா சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் பயணம் செய்த இரண்டு ஆண் நண்பர்களும் அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இப்படி இருக்க கூடிய நேரத்தில் நடிகை யாஷிகா அவர்கள் தோழி இ ற ந்தது யாஷிகா விற்கு தெரியாது. மருத்துவர்கள் யாஷிகா அவர்களின் தாயாரிடம் எந்த ஒரு அ தி ர்ச்சியான தகவலையும் அவரிடம் தெரிவிக்க கூடாது ஏனென்றால் ஒரு சில அ றுவை சிகிச்சைகள் இருக்கிறது நீங்கள் கூறினால் அவர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி பல பிரச்சனைகள் வரும். இதனால் எந்த ஒரு அ தி ர்ச்சியான செய்தியை கூற வேண்டாம் என மருத்துவர் கூறிவிட்டார்.
இதனால் அவரது உயிர் தோழி இ ற ந்ததை கூட யாசிகா அவர்களிடம் சொல்லவில்லை. மேலும் இவ்வாறு நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எதிர்பாராமல் நடப்பது தான் வி பத்து என்று யாஷிகா அவர்கள் வீட்டில் கூறினார்கள். அதுமட்டுமல்லாமல் போலீசார் அவர்கள் யாஷிக அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்தது.
இப்படி இருக்க கூடிய நேரத்தில் நடிகை யாஷிகா அவர்கள் சென்ற கார் வி பத்துக்குள்ளான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த வீடியோவை அனைவரும் பார்த்து இவ்வளவு வேகமாகப் போனால் வி பத்து நடக்காமல் என்னவாகும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் இவ்வளவு வேகத்தில் சென்று உ யிர் பி ழைத்தது கடவுள் புண்ணியம் என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.