Wednesday, October 28, 2026

மறைந்த விஜயகாந்தின் முதல் காதல் எந்த நடிகையுடன் தெரியுமா ? பலரும் அறியாத உண்மை தகவல்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை ராதிகாவின் திருமணம் தடைபட்டதற்கு இப்ராஹிம் ராவுத்தர்தான் காரணம் என்று பிரபல பத்திரிகையாளர் செய்தியாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

செய்யாறு பாலு அளித்த பேட்டியில், “விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. திருமணம் வரை சென்றது. ஆனால் திடீரென அந்த திருமணம் நடக்காமல் போனது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து பல கிசுகிசுக்கள் இருந்தன. ஆனால் உண்மை என்னவென்றால், இப்ராஹிம் ராவுத்தர்தான் இருவருக்கும் இடையேயான திருமணத்தை தடுத்தார்.

ராவுத்தருக்கு விஜயகாந்தை முதலமைச்சராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராவுத்தர் தான் விஜயகாந்தை வடிவமைத்தார். ராதிகா வந்தால் அனைத்தும் மாறிவிடும் என நினைத்து ராவுத்தர் திருமணத்திற்கு எதிராக இருந்தார்.

இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளானார். பின்னர் பிரமேலாதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரமேலாதா வந்தவுடன், ராவுத்தர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அந்த சமயத்தில் ராதிகாவும் விஜயகாந்தையும் மீண்டும் சந்தித்து பேசினர். ஆனால் திருமணம் நடக்கவில்லை” என்று கூறினார்.

விஜயகாந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் நடந்திருந்தால், தமிழ் சினிமாவின் வரலாறு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT