Wednesday, October 28, 2026

500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சூர்யாவின் புதிய படம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 43வது படத்திலும், “வாடிவாசல்” படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படங்களை முடித்த பிறகு, சூர்யா 500 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளார்.

ADVERTISEMENT

ஏற்கனவே, இந்தப் படம் மாகாபாரதம் கதையம்சத்தில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஜான்வி கபூர் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தப் படம் பான் இந்தியா அளவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்வி கபூர் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளதால், அவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதாக அறியப்பட்டதும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT