Wednesday, October 28, 2026

அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் தீ விபத்து: உயிர்சேதம் இல்லை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அட்லஸ் ஏர் போயிங் 747-8 சரக்கு விமானம் நடுவானில் தீப்பிடித்து எறிந்தது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீயை அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த விமானம் நான்கு ஜெனரல் எலக்ட்ரிக் ஜிஎன்எக்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இடது இறக்கையில் இருந்து தீப்பிடித்து எறியத் தொடங்கியது. விமானிகள் தீயை அணைக்க முயன்றனர், ஆனால் தீ வேகமாக பரவியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் தீயணைப்பு அதிகாரிகள் தீயை அணைக்க தயாராக இருந்தனர். தீயை சரியான நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அட்லஸ் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் நடுவானில் தீ பிடித்து எரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT