Wednesday, October 28, 2026

கண் திருஷ்டி ஒழிய 3 பொருட்கள் கொண்ட பரிகாரம்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

கண் திருஷ்டி என்பது நம் முன்னேற்றத்தை கண்டு பிறர் படும் பொறாமையால் ஏற்படுகிறது. இந்த கண் திருஷ்டியால் பல குடும்பங்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றன. இந்த கண் திருஷ்டியில் இருந்து விடுபட ஒரு எளிய பரிகாரம் இதோ.

தேவையான பொருட்கள்:

ADVERTISEMENT

வெண் கடுகு
மிளகு
எலுமிச்சம் பழம்
செய்முறை:

ஒரு கிண்ணத்தில் வெண் கடுகை முக்கால் பங்கு நிரப்பிக் கொள்ளவும்.
அடுத்து 10 மிளகை அதில் சேர்க்கவும்.
இறுதியாக 1 எலுமிச்சம் பழத்தை போட்டு வீட்டில் அனைவரது கண் படும் இடத்தில் வைக்கவும்.
பரிகார முறை:

இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டுமாலும் செய்யலாம்.
உதாரணத்திற்கு புதன் கிழமை செய்கிறீர்கள் என்றால் வெள்ளிக் கிழமையில் அதை நல்லெண்ணெய் ஊற்றி எரித்து விட வேண்டும்.
வெள்ளிக்கிழமை பரிகார முறை:

வெள்ளிக்கிழமை நாளில் அந்த கிண்ணத்தில் உள்ள எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வலது, இடது என இரு புறமும் தூக்கி வீசவும்.
பிறகு வெண் கடுகு மற்றும் மிளகை ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு முடிச்சி போட்டு வீட்டு வாசலில் வைக்கவும்.
பிறகு அதன் மீது நல்லெண்ணெய் ஊற்றி ஏரிய விடவும்.
பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
பரிகாரத்தை செய்யும் போது மனம் அமைதியாக இருக்க வேண்டும்.
பரிகாரத்தை முடித்த பிறகு வீட்டை சுத்தம் செய்து விட வேண்டும்.
பரிகாரம் செய்யும் முறையின் விளக்கம்:

எலுமிச்சம் பழம் என்பது கண் திருஷ்டியை விரட்ட உதவும் ஒரு பொருள்.
வெண் கடுகு மற்றும் மிளகு ஆகியவை தீய சக்திகளை விரட்ட உதவும்.
நல்லெண்ணெய் என்பது நேர்மறையான சக்திகளை ஈர்க்கும்.
இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT