Wednesday, October 28, 2026

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா ? கசிந்த உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்தாண்டு இண்டஸ்ட்ரி ஹிட்டானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் வில்லன் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜெயிலர் 2-வில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க ரன்பீர் கபூர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூர் சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

ADVERTISEMENT

ரன்பீர் கபூர் ஜெயிலர் 2-வில் இணைந்தால் படத்துக்கு பாலிவுட்டிலும் பெரிய வரவேற்பு கிடைக்கும் என நெல்சன் கணக்கு போட்டுள்ளார். அதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணி உறுதியாகினால், தமிழ் மற்றும் பாலிவுட் ரசிகர்களுக்கு இது ஒரு சூப்பர் டீலாக இருக்கும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT