Wednesday, October 28, 2026

செவ்வாழை: ஆரோக்கியத்திற்கு ஒரு அற்புத பழம்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

கோடை வெயிலில் ஏசி: ஆபத்துக்களும் தவிர்க்கும் வழிமுறைகளும்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்...

தொப்பை கொழுப்பைக் குறைக்க நெல்லிக்காய் தேநீர்: எப்படி தயாரிப்பது, எப்படி குடிப்பது?

உடல் எடை அதிகரிப்பு இன்று பலருக்கும் தீர்க்க முடியாத பிரச்சனையாகிவிட்டது. உடலின்...

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்!

பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்! பெண்கள் குழந்தை பெற்றெடுத்த...

கோடைகாலத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான உணவுகள்

கோடை காலம் வெப்பநிலை உயர்வு மற்றும் நீரிழப்பு அபாயம் அதிகரிப்பதால், நமது...
ADVERTISEMENT

உணவுக்குப் பிறகு சாப்பிட ஏற்ற ஒரு சிறந்த பழம் செவ்வாழை. இதில் ஏராளமான வகைகள் இருந்தாலும், செவ்வாழைக்கு தனி சிறப்பு உண்டு.

செவ்வாழையின் சத்துக்கள்:

ADVERTISEMENT

உயிர்ச்சத்து
வைட்டமின் சி
இரும்பு சத்து
நார்ச்சத்து
பொட்டாசியம்
செவ்வாழையின் பயன்கள்:

மாலை கண் நோய் மற்றும் மலட்டு தன்மையை சரிசெய்யும்.
மூளை, இதயம், கல்லீரல் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
ரத்தசோகையை குணப்படுத்தும்.
நெஞ்செரிச்சலுக்கு தீர்வு அளிக்கும்.
ஆண்மை குறைவை தடுக்கும்.
கருவுற வாய்ப்பை அதிகரிக்கும்.
செவ்வாழை சாப்பிடுவதற்கு சரியான நேரம்:

காலை 6 மணி (காலை உணவுக்குப் பிறகு)
மாலை 4 மணி
குறிப்பு:

செவ்வாழை பழத்தை தினமும் சாப்பிடுவதால் அதன் சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
செவ்வாழை பழத்தை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
உங்கள் உணவில் செவ்வாழை பழத்தை சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்!

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT