Wednesday, October 28, 2026

தளபதி விஜய் நடிக்கும் G.O.A.T. படம் பற்றிய முக்கிய அப்டேட் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர்கள்: விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், சினேகா, வைபவ், பிரேம்ஜி, மைக் மோகன், அஜ்மல், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ்
இயக்குனர்: வெங்கட்பிரபு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி (ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட்)
முக்கிய தகவல்கள்:

விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்ததால், G.O.A.T. படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் கடைசி இரண்டு படங்களில் ஒன்றாகும்.
படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் நடக்கயிருக்கிறது.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பனி படர்ந்த ரஷ்ய நிலப்பரப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்து, லொகேஷன் தேடும் பணி நடப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
G.O.A.T. டீம் விரைவில் படப்பிடிப்புக்காக மாஸ்கோ செல்லும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT