Wednesday, October 28, 2026

2024 ஐ.பி.எல் போட்டி மூலமாக டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ள 3 இளம் வீரர்கள்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அபார வெற்றி! ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்!

டெல்லியில் நடைபெற்ற நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி...

ச்சே என்ன மனுஷன்யா அஜித்தை நேரில் சந்தித்து மிரண்ட சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் போட்ட பதிவு வைரல்

நடிகர் அஜித்திற்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை...

ஹர்திக் பாண்டியா மீது ஸ்டெயின் ஆவேசம்: மனதில் இருப்பதை வெளிப்படையாக பேச வேண்டும்!

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான்...
ADVERTISEMENT

2024 ஐ.பி.எல் போட்டி மூலமாக கடந்த வருட உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது.

மயங்க் யாதவ்: 21 வயதான மயங்க் யாதவ், வேகம், துல்லியம் மற்றும் விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட பந்துவீச்சாளர். லக்னோ அணிக்காக விளையாடும் இவர், ஐபிஎல்லில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ADVERTISEMENT

சிவம் துபே: இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட துபே, சென்னை அணிக்காக மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சிக்ஸ் அடிக்கும் திறன் இவரது பலம். 16 பேர் கொண்ட அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பந்த்: கார் விபத்திற்கு பிறகு மீண்டு வந்த ரிஷப் பந்த், டெல்லி அணிக்காக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் பார்மில் தொடர்ந்தால், டி20 உலக கோப்பை அணியில் விக்கெட் கீப்பராக தேர்வாக வாய்ப்புள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான உத்ததேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (C)
விராட் கோலி
ஷுப்மான் கில் / யஷஸ்வி ஜெய்ஸ்வால்
சூர்யகுமார் யாதவ்
ரிஷப் பந்த் (WK)
ரின்கு சிங்
சிவம் துபே
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
மயங்க் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
சஞ்சு சாம்சன் (WK)
ரவி பிஷ்னோய்
இந்திய அணி தேர்வு குழு டி20 உலகக் கோப்பைக்கான இறுதி அணியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT