Wednesday, October 28, 2026

25-வருடங்களுக்கு பிறகு அஜித்தின் இல்லத்திற்கு சென்ற விஜய்! நலம் விசாரித்து ஆறுதல் சொன்ன தளபதி !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

பிரபல நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் இருந்த சிறிய கட்டி அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. யுவன் சங்கர் ராஜா, சமுத்திரக்கனி போன்ற பல பிரபலங்கள் அஜித் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

சினிமாவில் போட்டி இருந்தாலும், விஜய் மற்றும் அஜித் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அஜித்தின் உடல்நிலை பற்றி கேள்விப்பட்ட விஜய், உடனடியாக அவரை சந்திக்க விரும்பினார். ஆனால், அஜித் ஓய்வு தேவைப்படுவதால், தற்போது சந்திப்பது தவிர்க்கப்படலாம் என ஷாலினி தெரிவித்தார். இதையடுத்து, விஜய் போன் மூலம் அஜித்தை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

ADVERTISEMENT

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜானில் இருந்த அஜித், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை திரும்பினார். அதற்கான சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் மூளையில் உள்ள கட்டிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது நலமுடன் இருக்கிறார்.

இதேவேளை, நடிகர் விஜய் செய்திகள்:

நேற்று தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினர் செயற்கை காண செயலியை அறிமுகப்படுத்தினார்.
ஒரே நாளில் சுமார் 30 லட்சம் பேர் விஜய் கட்சியில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோட் படத்தை முடித்துவிட்டு, எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்து விஜய் போன் மூலம் நலம் விசாரித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT