Wednesday, October 28, 2026

சும்மா மின்னல் வேகத்தில் வெறித்தனமாக கார் ஒட்டி கலக்கும் அஜித்.! நீங்களே பாருங்க

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தல அஜித்தின் திரைப்பயணம் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்ட ஒரு அற்புதமான பயணம். ஆரம்ப காலத்தில் வெற்றி எளிதாக வரவில்லை என்றாலும், விடாமுயற்சியுடன் தரமான படங்களை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்தார். இன்று அவரது படங்கள் வசூல் சாதனைகள் புரிந்து ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

சினிமாவை தாண்டி, பொதுமக்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் தல அஜித். பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டவர். ஆரம்ப காலத்தில் கார் ரேஸில் கலக்கி வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ADVERTISEMENT

தற்போது “விடாமுயற்சி ” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். சமீபத்தில் தல அஜித்தின் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அந்த வகையில், தற்போது தல அஜித்தின் ஒரு கார் ரேஸ் வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. வெறித்தனமாக கார் ஓட்டும் தல அஜித்தை காட்டும் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “தல அஜித் என்றாலே மாஸ் தான்” என்று புகழ்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT