Wednesday, October 28, 2026

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எனக்கு அந்த விஷயத்தில் நிறைய அனுபவம் இருக்கு என உளறிய ஆண்ட்ரியா

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தற்போது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் வட சென்னை படத்தில் இயக்குநர் அமீர் உங்களுடன் ரொமான்ஸ் காட்சிகள் நடிக்க கஷ்டப்பட்டாராம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இந்த கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது ஆண்ட்ரியா, “ஆம், அமீர் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு மிகவும் வெட்கப்படுவார். மேலும் அவர் அந்த காட்சிகளில் நடிப்பதற்கு சற்று தடுமாறியது உண்மை தான்.

ADVERTISEMENT

நான் ஒரு பெண் என்றாலும் அது போன்ற லவ் சீன்களில் நடிக்க வெக்கப்பட்டதில்லை. எனக்கு பல படங்களில் இது போன்ற காட்சிகளில் நடித்த அதிக அளவு எக்ஸ்பிரியன்ஸ் இருந்ததால் நான் எளிதில் நடித்து விட்டேன். ஆனால் அவரது நிலைமை அப்படி இல்லை.

இந்த விஷயத்தில் எனக்கு கொஞ்சம் சிரிப்பாக இருந்தது. நான் ஒரு பெண் என்று நினைத்து அவருக்கு வெக்கம் இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு நடிகை. நடிப்பில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை” என்று கலகலப்பாக பேசினார்.

ஆண்ட்ரியாவின் இந்த பேச்சு இணையதளம் முழுவதும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஆண்ட்ரியாவின் நேர்மையான பேச்சை பாராட்டி வருகின்றனர்.

ஆண்ட்ரியா மற்றும் அமீர் இருவரும் இணைந்து நடித்த வட சென்னை படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற “அழகு” பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT