Wednesday, October 28, 2026

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு அஜித் போட்ட புதிய கட்டளை ! உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் மாஸ் பாடல் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துுடன், அர்ஜூன், பிக்பாஸ் ஆரவ், த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் விக்ரம், ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். மூன்று படங்களிலுமே நாயகர்களுக்கு மாஸ் கொடுக்கும் ஒரு பாடலை இசையமைத்து இருப்பார். அப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.

இதை கருத்தில் கொண்ட அஜித் தனக்கும் அப்படி ஒரு பாடல் வேண்டும். அதுவும் இண்ட்ரோ பாடலாக இல்லாமல் ஆக்‌ஷன் சீனுக்கு இருக்க வேண்டும் என விரும்பி இருக்காராம். அவரின் ஆசைக்கு ஓகே சொல்லிய அனிருத் அப்படி ஒரு பாட்டை இசையமைத்து விட்டாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பாடல் அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் படங்களில் இடம்பெறும் மாஸ் பாடல்கள் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதால், இந்த பாடலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT