Wednesday, October 28, 2026

‘ஜோக்கர்’ 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் 2019ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜோக்கர்’.

மனநோயாளியாக மாறும் கதை:

ADVERTISEMENT

ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) என்ற மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன், குடும்பமும் சமூகமும் எப்படி அவனை மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படம் ‘ஜோக்கர்’.

பீனிக்ஸின் நடிப்பும், அவரது சிரிப்பும் படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன.

விருதுகள்:

ஜாக்குவன் பீனிக்ஸ் ‘ஜோக்கர்’ படத்திற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வென்றார்.

இரண்டாம் பாக டிரைலர்:

‘ஜோக்கர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இதன் டிரைலர் வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு:

‘ஜோக்கர்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

டிரைலர் எப்படி இருக்கும் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT