Wednesday, October 28, 2026

அபிராமி கொடுத்த டாஸ்க்.. தீபாவை சிக்க வைக்க ஐஸ்வர்யா செய்த சதி முழு அப்டேட் இதோ

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “கார்த்திகை தீபம்” என்ற சீரியல் இருப்பதும் ஒரு பலமான கதையாக அமைந்துள்ளது. இந்த சீரியல் பிரபலமாக, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

நேற்றுக்குள் நடந்த எபிசோடில், கார்த்திக் தீபாவுக்கு மன்னிப்பு கொடுக்க மறுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்று பார்க்கலாம்!

ADVERTISEMENT

தீபா கார்த்திக்கிடம், டைம் ஸ்பென்ட் செய்ய சொல்லி சொல்ல, கார்த்தியும் அவளுடன் வெளியே செல்ல முடிவெடுக்கிறான்.

அபிராமியிடம் விஷயத்தை சொல்ல, அவள் கல்யாண பெண்ணுக்கு புடவை எடுக்கணும் என்று சொல்லி, 1 லட்சம் ருபாய் கொடுத்து அனுப்புகிறாள். அதாவது, மாலை கோயிலில் விளக்கு போடணும். போனை கையிலையே வச்சிக்க எனவும் சொல்லி அனுப்புகிறாள்.

இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா, யாருக்கும் தெரியாமல் தீபாவின் போனை எடுத்து விடுகிறாள். பிறகு ஐஸ்வர்யா அருணை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்து வர, அவன் இங்க எதுக்கு கூட்டிட்டு வந்த என்று கேட்கிறான்.

இதனையடுத்து நீங்க வாங்கணும்னு ஆசைப்பட்ட ரெசார்ட்டை நான் வாங்கிட்டேன். அதை உங்க பேருக்கு மாற்றி கொடுக்க தான் வர சொன்னதாக சொல்கிறாள்.

அருண் உனக்கு ஏது இவ்வளவு பணம் என கேட்க, எங்களுடைய சொத்துக்களை விற்று இதை வாங்கியதாக சொல்கிறாள். வீட்ல உங்களுடை

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT