Wednesday, October 28, 2026

நட்ட நடு இரவில் பிரபல இளம் நடிகைக்கு கால் செய்த ஒல்லி நடிகர் ! விவாகாரத்துக்கு முக்கிய காரணமே இதுவா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். அவருக்கு எவ்வளவு பெரிய புகழ் இருந்தாலும், அதே அளவு விவகாரமான வேலைகளிலும் சிக்கியுள்ளார். ஒரு காலத்தில் நடிகைகளின் விவகாரங்களுக்கு தனுஷ் தான் காரணம் என்று கூட பழி போடப்பட்டது.

சுசித்ரா கூட தனுஷ் மீது நிறைய குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். தற்போது தன் மீது எந்த கிசுகிசுக்களும் வராமல் பார்த்து கொண்டு பிஸியாக நடிப்பு, இயக்கம் என தனுஷ் இருந்து வருகிறார். இருந்தும் அவர மீது அந்த பழைய சர்ச்சைகள் இன்னும் விட்டபாடு இல்லை.

ADVERTISEMENT

அந்த வகையில் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய வீடியோ ஒன்றில் மீண்டும் தனுஷ் குறித்து ஒரு விஷயத்தை கசியவிட்டு இருக்கிறார்.

அமலாபால் சினிமாவில் வந்து வளர்ந்து கொண்டு இருந்த சமயத்திலே இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் காதலில் சிக்கினார். ஏ.எல்.விஜயின் தந்தை ரொம்பவே கட்டுகோப்பான ஆள். அவருக்கு மருமகள் அமலா மீது அதிருப்தியே இருந்து இருக்கிறது. தொடர்ந்து திருமணத்துக்கு பின்னர் ஹாலில் உட்கார்ந்து குடிப்பது, சிகரெட் பிடிப்பது என கூத்தடித்து இருக்கிறார்.

அந்த சமயத்திலே அவருக்கும் தனுஷுக்கும் நெருங்கிய நட்பு வேறு இருந்ததாம். இதனால் குடும்பமே எதிர்த்தும் மீண்டும் நடிக்க தொடங்கினாராம். அதுமட்டுமல்லாமல் தனுஷ் அர்த்த ராத்திரி எனப் பார்க்காமல் 12 மணிக்கு கூட அமலாவை கால் செய்து வெளியில் அழைப்பாராம்.

இதையெல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் தான் விஜய் விவகாரத்து கேட்டு நீதிமன்ற படியேறியதாக தெரிவித்து இருக்கிறார்.

தற்போது ஏ.எல் விஜய் இரண்டாம் திருமணம் முடிந்து ஒரு குழந்தை பிறந்துவிட்ட நிலையில் சமீபத்தில் அமலாபாலும் இரண்டாம் திருமணம் முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறிய விஷயங்கள் உண்மையா?

பயில்வான் ரங்கநாதன் கூறிய விஷயங்கள் உண்மையா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், இது ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்பது உண்மை.

அமலாபால் ஏ.எல்.விஜயுடன் திருமணம் செய்து கொண்டிருந்த போது, தனுஷ் அவருடன் நெருக்கமாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அது காதல் வரை சென்றதா இல்லையா என்பது தெரியவில்லை.

பயில்வான் ரங்கநாதன் கூறியதை பொறுத்தவரை, அமலாபால் தனுஷுடன் காதல் வயப்பட்டிருந்தார். இதனால் ஏ.எல்.விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டதாகவும், இதனால் தான் விவகாரத்து கேட்டு நீதிமன்றம் சென்றதாகவும் கூறுகிறார்.

இந்த விஷயம் உண்மையா இல்லையா என்பதை அமலாபால் அல்லது ஏ.எல்.விஜய் யாராவது ஒப்புக்கொண்டால் தான் தெரியும்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT