Wednesday, October 28, 2026

லியோ 2 படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. அமிர்தராஜின் கிராஃபிக் நகைச்சுவை நாவலான “எண்ட் வார்ஸின்” தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டது.

பாடலாசிரியர் மதன் கார்க்கி மொழிபெயர்ப்பு:

ADVERTISEMENT

இந்த நாவலை பாடலாசிரியர் மதன் கார்க்கி தமிழில் மொழிபெயர்த்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

லோகேஷ் கனகராஜ் பேச்சு:

சிறுவயதில் இருந்தே எனக்கு காமிக் புத்தகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஆங்கிலத்தில் இதுபோன்ற பல நாவல்கள் உள்ளன. தமிழில் எனக்குத் தெரிந்தவரை இரும்புக்கை மாயாவி போன்ற சிலரே இருந்தனர்.
இந்தப் புத்தகமும் தரமானதாக இருக்கும்.
லோகேஷ் கனகராஜ் படங்கள் பற்றிய தகவல்கள்:

இரும்புக்கை மாயாவி எனது கனவுப் படம். பெரிய படம். நாட்கள் பிடிக்கும். தற்போதைய படங்களை முடித்துவிட்டு இயக்குவேன்.
லியோ 2- படத்திற்கு அனைத்து சாத்தியங்களும் உள்ளன. அதற்கான கால அவகாசம் இருக்க வேண்டும்.
விஜய்யின் லட்சியம் வேறு. அவருக்கு வாழ்த்துகள்.
ரஜினியின் 171-வது படத்திற்கு நான் வசனம் எழுதுகிறேன். இன்னும் 3 மாதங்கள் படப்பிடிப்புக்கு இருக்கிறது. அதனால் அவர்கள் வெளியே கூட வருவதில்லை. ஒன்றரை மாதமாக போனை கூட பயன்படுத்தவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT