Wednesday, October 28, 2026

லியோவை ஓரங்கட்டிய பிரபாஸின் சலார்…

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் சலார். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

இந்த எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் திருப்திப்படுத்தவில்லை. இதனால் இப்படத்தின் வசூல் நான்காவது நாளில் இருந்து குறைய துவங்கியுள்ளது. இருப்பினும், அமெரிக்காவில் இப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

ADVERTISEMENT

அமெரிக்காவில் சலார் திரைப்படம் இதுவரை $ 6.3 மில்லியன் வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் லியோ செய்த மொத்த வசூல் சாதனையையும் வெறும் நான்கே நாட்களில் சலார் முறியடித்துள்ளது.

இதே போல் பல திரைப்படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறது சலார்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT