Wednesday, October 28, 2026

கெஞ்சிய மகிழ் ஒகே சொன்ன அஜித் நடந்து என்ன ?விடாமுயற்சி தெறிக்கப்போவது உறுதி !உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

‘விடாமுயற்ச்சி’ படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் ஆரவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் இந்த படம் இந்த கோடையில் பெரிய திரைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ‘விடாமுயற்சி’ படத்தின் இசையமைப்பாளர் மற்றும் இதர படக்குழு விவரங்களை தயாரிப்பாளர்கள் ரகசியமாக வைத்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக அஜர்பைஜானில் படப்பிடிப்பிற்காக அஜீத் மற்றும் ‘விடாமூர்ச்சி’ குழுவினர் முகாமிட்டுள்ளனர், மேலும் படப்பிடிப்பு ஸ்பாட்டில் இருந்து முன்னணி நடிகரின் வழக்கமான படங்களை நாங்கள் பார்த்தோம்.தமிழ் ஸ்டைலிஷ் நடிகரான அஜீத், இயக்குனர் மகிழ திருமேனியுடன் இணைந்து ‘விடாமுயற்சி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்திய புதுப்பிப்புகளின்படி, அஜர்பைஜானின் அட்டவணை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்களுக்கு ரசிகர்கள் பல நாட்களாக காத்து இருக்கும் நிலையில் எக்கசக்க தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்களும் செம குஷியில் இருக்கிறார்கள்.மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரோடக்‌ஷன் தயாரிக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித், ஆரவ், அர்ஜூன், திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒருநாளில் நடிக்கும் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பல நாளாக அஜித்துக்கு காத்து இருந்த படக்குழு இரண்டு மாதங்களாக தான் ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். இருந்தும் அஜர்பைனாலில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பனி மழையால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறதாம். இதனால் படக்குழு முதற்கட்ட ஷெட்யூல் முடித்துவிட்டதாம்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஷார்ஜாவில் நடக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆதிக் ரவிசந்திரனுடனான படத்தில் அஜித் இணைய இருப்பதால் படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது.

அதற்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாம். இப்படத்திற்காக அனிருத் 5 பாடல்களை இசையமைத்து இருக்கிறாராம். இதில் ஒரு பாடல் ஆலுமா டோலுமா போன்ற குத்துப்பாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தில் சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய ப்ளஸாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

கடைசியாக ஹைதராபாத்தில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் எனவும், ஏப்ரல் இறுதியில் விடாமுயற்சியை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வேறு ரிலீஸாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது தான் இப்போதைய ஹைலைட்டே.

இந்நிலையில் அஜித்தின்விடாமுயற்சி படத்தில் அஜித் ஒரு மெலோடியான பாடலுக்கு அஜித் பாடுமாறு அஜித்திடம் அனிருத் சொன்ன உடனே பாக்கலாம் என்ன அஜித் செவி சாய்த்துள்ளார் இந்நிலையில் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது .

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT