Wednesday, October 28, 2026

மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனருக்கு அடித்த மிக பெரிய அதிர்ஷ்டம் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கடந்த மாதம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் 200 கோடி வசூல் சாதனை படைத்தது. இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தற்போது தமிழ் திரையுலகில் புகழ்பெற்று விளங்குகிறார்.

நம்ம ஊரு ஹீரோக்கள் பலரும் இப்படத்தை பாராட்டி ட்வீட் போட்டனர். படக்குழுவினர் சென்னையை தளமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படம் வெளியானது.

ADVERTISEMENT

இவர்கள் ஏன் இங்கே சுற்றி வருகின்றனர் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. மஞ்சுமல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் தமிழில் படம் இயக்க தயாராகிவிட்டார்.

விக்ரமுடன் இணையும் சிதம்பரம்:

சிதம்பரம் பிரபல நடிகர் விக்ரமுடன் ரகசிய சந்திப்பு நடத்தி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த சந்திப்பில் இவர்களின் கூட்டணி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது “தங்கலான்” படத்தை முடித்த விக்ரம், அடுத்ததாக “சீயான் 62” படத்திற்கு தயாராகி வருகிறார். அந்த இடைவெளியில் சிதம்பரம் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

அதன் பிறகு இவர்களின் கூட்டணியில் படம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த மாதம் விக்ரமின் பிறந்தநாள் அன்று இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

மொத்தத்தில் மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இயக்குனர் சிதம்பரத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடி தந்திருக்கிறது. படம் வெளிவந்த சில நாட்களிலேயே விக்ரமை சந்தித்த ரகசியமும் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT