பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியான பிறகு, அதை பார்க்க முடியாமல் போனவர்கள் ஓடிடி ரிலீஸ் தேதியை ஆவலுடன் எதிர்பார்ப்பது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் (பிப்ரவரி 23) பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக தயாராகி உள்ளன.
அனைவரும் எதிர்பார்த்த சிங்கப்பூர் சலூன் ஓடிடி ரிலீஸ்!
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான “சிங்கப்பூர் சலூன்” திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், (Tentkotta) மற்றும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. எனவே, பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்: தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம்
தமிழ்:
சிங்கப்பூர் சலூன் (அமேசான் பிரைம்/டென்ட்கோட்டா)
ஆங்கிலம்:
CanITellYouASecret (நெட்ஃபிளிக்ஸ்)
MeaCulpa (நெட்ஃபிளிக்ஸ்)
SawX (Lionsgate Play)
மலையாளம்:
மலைக்கோட்டை வாலிபன் (ஹாட்ஸ்டார்)
தெலுங்கு:
பாமகலாபம்2 (ஆஹா தமிழ்)
ஹிந்தி:
போச்சேர் (பிரைம் தொடர்)
TheIndraniMukerjeaStory (நெட்ஃபிளிக்ஸ்)
கன்னடம்:
SchoolDays (நம்ம ஃபிளிக்ஸ்)
உங்களுக்கு பிடித்தமான படங்களை தேர்ந்தெடுத்து, இந்த வார இறுதியில் ஓடிடி-யில் ரசித்து மகிழுங்கள்!
