மேஷம்:
வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வி செலவு அதிகரிக்கும்.
கவனத்துடன் பாடங்களை படிக்கவும்.
எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
ரிஷபம்:
முன்கோபம் வந்தாலும் பாதிப்பு இல்லை.
பணவரத்து அதிகரிக்கும்.
மனோதைரியம் கூடும்.
எந்த சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனம் தேவை.
வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6
மிதுனம்:
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம்.
எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பழைய பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வு.
சக ஊழியர்களுடன் நிதானமாக பேசவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
கடகம்:
குடும்பத்தில் இதமான சூழ்நிலை.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.
பிள்ளைகளின் நலனில் அக்கறை.
குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சி.
உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
சிம்மம்:
முன்கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிக்கவும்.
பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்கள் கவனத்துடன் பாடங்களை படிக்கவும்.
எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கன்னி:
மனகுழப்பம் தீரும்.
எதிலும் பயம் உண்டாகும்.
காரியத்தில் தடை தாமதம்.
சங்கடமான சூழ்நிலை.
ஆரோக்கிய குறைவு ஏற்படலாம்.
செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
துலாம்:
அடுத்தவரை நம்பி கவனம் தேவை.
தொழில் வியாபாரத்தில் சிறிய பிரச்சனைகள்.
தடைகளை தாண்டி முன்னேற்றம்.
உத்தியோகத்தில் குழப்பம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
விருச்சிகம்:
குடும்பத்தில் வீண் பிரச்சனை, குழப்பம்.
கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை.
பிள்ளைகளிடம் எச்சரிக்கை தேவை.
உறவினர்களிடம் எந்த உறுதி
