Wednesday, October 28, 2026

தளபதி 69 படத்திற்கு விஜய் கேட்ட சம்பளம் தொகை எவ்வளவு தெரியுமா ?தயாரிப்பாளர் சொன்ன பதில்!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

விஜய்யின் கடைசிப் படம்:

நடிகர் விஜய் ‘கோட்’ படத்தில் நடித்து முடித்த பின்னர், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் அவரது கடைசிப் படமான ‘தளபதி 69’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ADVERTISEMENT

கார்த்திக் சுப்புராஜ் இல்லை, வெற்றிமாறன்?

தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது, வெற்றிமாறன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஷூஸ் ஆஃப் தி டெட்’ என்ற நாவலை தழுவி, விவசாயிகளின் பிரச்சினையை பின்னணியாக வைத்து பொலிட்டிக்கல் ஜானரில் இந்தப் படம் உருவாகும் என கூறப்படுகிறது.

200 கோடி ரூபாய் சம்பளம்:

‘தளபதி 69’ படத்திற்காக விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘வாரிசு’ படத்திற்கு 120 கோடியும், ‘கோட்’ படத்திற்கு 150 கோடியும் சம்பளம் வாங்கிய விஜய், தனது கடைசி படத்திற்கு அதிக சம்பளம் கேட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்:

‘தளபதி 69’ விஜய்யின் கடைசி படம் என்பதால், பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டுள்ளதாம். மேலும், பான் இந்தியா படமாக உருவாகும் ‘தளபதி 69’ உலகம் முழுவதும் மாஸ் ஓபனிங் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT