Wednesday, October 28, 2026

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால் மழைக்கு வாய்ப்பு !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால்:

16.02.2024: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்: வறண்ட வானிலை. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
உள்தமிழகம்: ஓரிரு இடங்களில் அதிகாலை லேசான பனிமூட்டம்.
17.02.2024:

ADVERTISEMENT

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்: வறண்ட வானிலை. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
உள்தமிழகம்: ஓரிரு இடங்களில் அதிகாலை லேசான பனிமூட்டம்.
18.02.2024 முதல் 22.02.2024 வரை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்: வறண்ட வானிலை.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்:

அடுத்த 48 மணி நேரம்: ஓரளவு மேகமூட்டம்.
அதிகபட்ச வெப்பநிலை: 32 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை: 22-23 டிகிரி செல்சியஸ்
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16.02.2024 மற்றும் 17.02.2024: தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT