Wednesday, October 28, 2026

போடு தகிட தகிட மீண்டும் புதிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த அஜித் ! தரமான சம்பவம் செய்ய போகும் மகிழ்த்திருமேனி

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் 62வது படமான “விடாமுயற்சி” படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, அர்ஜூன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் கதை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், இணையத்தில் இந்தப் படத்தின் கதை குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது
அதில்அந்த கதையில் நடிகர் அஜித் அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் புகுந்து விளையாடுவார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனியும் போலீஸ் கதையை உருவாக்குவதில் வல்லவர் ஆகையால் இருவரும் இந்த படத்தில் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே இருக்கிறது.

அனால் விடாமுயற்சி குறித்த எந்த அப்டேட்டும் வரவில்லை. அதற்க்கு பதிலாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது விடாமுயற்சி திரைப்படத்தின் புதிய கதையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மங்காத்தா, என்னை அறிந்தால் படத்திருக்கு இணையாகவிடாமுயற்சி திரைப்படத்தின் கதை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இனிவரும் காலங்களில் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT