Wednesday, October 28, 2026

ஒட்டுமொத்த இந்தியாவையே அலற வைக்கும் விடாமுயற்சி கதை இதுவா ? வசூல் வேட்டைக்கு தயாரான அஜித் !!

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் கதை குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, படத்தில் அஜித்தும் திரிஷாவும் கணவன் மனைவியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கின்றனர். அப்போது திரிஷா காணாமல் போகிறார். வில்லன் குரூப்பில் மாட்டிக்கொள்கிறார். கடைசியில் திரிஷாவை அஜித் முயற்சி செய்து கண்டுபிடிக்கிறார்.

இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ADVERTISEMENT

படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் நிறைவடைந்துவிட்டது. இரண்டாவது ஷெட்யூல் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படம் அஜித்தின் 62வது படமாகும். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT