Wednesday, October 28, 2026

நினைவுகளை இழந்தாரா விஜயகாந்தின் மரணத்திற்கு முக்கிய காரணமே இது தான்! பயில்வான் ரங்கநாதன் கூறிய அதிர்ச்சி உண்மை

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூத்த சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் விஜயகாந்த் மறைவு குறித்து பேசி உள்ளார். அதில்,

ADVERTISEMENT

விஜயகாந்த் தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் கூட, தமிழை நேசித்தவர். தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்த போதுக்கூட தெலுங்கு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னவர்.
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்களில் கேப்டன் விஜயகாந்தும் ஒருவர்.
எப்போது எல்லாம் எம்ஜிஆர் படம் வெளியாகிதோ அப்போது எல்லாம் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவார்.
விஜயகாந்திற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசைவந்ததே எம்ஜிஆரால் தான். அவருடைய ஆசைக்கு வித்திட்டவர் ஆருயிர் நண்பர் இப்ராகிம் ராவுத்தர்.
விஜயகாந்திற்காக இப்ராகிம் ராவுத்தர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததற்கு காரணமே அந்த காலகட்டத்தில் நிர்வாகம் சரி இல்லாததுதான்.
சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மிகவும் நேர்மையாக நடந்து கொண்டார் விஜயகாந்த்.
மேலும், விஜயகாந்தின் பலவீனம் குறித்தும் பேசிய அவர்,

விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவருக்கு ஒரு பலவீனம் இருந்தது. அதுதான் மது.
அந்த பலவீனம் மட்டும் அவரிடம் இல்லாமல் இருந்து இருந்தால், கேப்டன் இன்று நம்மோடு இருந்து இருப்பார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்தின் மறைவு தமிழ் சினிமாவிற்கும், தமிழக அரசியலுக்கும் பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT