Wednesday, October 28, 2026

லைகா நிறுவனவனத்துடன் மோதும் விஷால் !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக திரைப்பட நிதியாளர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 இலட்சம் ரூபாய் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

வழக்கு விவரம்:

ADVERTISEMENT

கடன் தொகை திருப்பிச் செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்துப் படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்று ஒப்பந்தம்.
ஒப்பந்தத்தை மீறி விஷால் செயல்படுவதாக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.
சமீபத்திய முன்னேற்றங்கள்:

விஷால் நடித்த ரத்னம் படத்தின் நிலுவை சம்பளம் ரூ.2 கோடியே 60 இலட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்துமாறு ஸ்டோன் பெஞ்ச் பிலிம்சுக்கு உத்தரவு.
விஷால் தரப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணை ஏப்ரல் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT