Wednesday, October 28, 2026

ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தை பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் “வேட்டையன்” படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக களமிறங்கும் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். ஃபகத் பாசில் வில்லனாகவும், அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞராகவும் நடித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. பின்னர், இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது, ரஜினிகாந்த், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

படத்தில் சிஜி காட்சிகள் அதிகம் இருப்பதால், அந்தப் பணிகள் முடிக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

டைட்டில் டீசர் வெளியானதிலிருந்து, ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். டைட்டில் டீசரில் ரஜினிகாந்தின் பஞ்ச் டயலாக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஜெய்பீம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஞானவேலின் அடுத்த படமான “வேட்டையனும்” வெற்றிபெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT