Wednesday, October 28, 2026

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் பிரிவில் உச்சக்கட்ட சன்டை!வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா !

- Advertisement -

தொடர்புடைய கதைகள்

சசிகுமாரின் OTT அறிமுகம்? ‘வதந்தி’ சீசன் 2-வில் க்ரைம் த்ரில்லர்!

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான 'வதந்தி' வெப் சீரிஸின் முதல் சீசன்...

அஜித்தின் அடுத்த படம் ஹாலிவுட் தரத்தில்?

நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, ஹாலிவுட் ஹிட் திரைப்படமான 'F1'-ன்...

வெற்றிமாறன் படம் தாமதம்: சிம்புவின் அடுத்த அதிரடி முடிவு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட புதிய படம் சில காரணங்களால்...
ADVERTISEMENT

உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.

சுமார் 15 ஆண்டுகளாக கணவன் மனைவியாக ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த தம்பதியினர் இடையே சமீப காலமாகவே பிரச்சனை இருந்து வருவதாகவும், ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் மாமியார் பிரச்சனை தலை தூக்கியதால் பிரச்சனை பெரிதாகி விவாகரத்து வரை சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் ஐஸ்வர்யா ராய் தங்கள் தாய் வீட்டிற்கு செல்லும் முன்பு, “நான் முக்கியமா இல்லை உன் அம்மா முக்கியமா” என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மாமியார் மருமகள் பிரச்சனைக்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் அபிஷேக் பச்சன் தனியாக வீடு கட்டி குடியிருப்பதற்கு திட்டமிட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.

இந்த பிரச்சனையில் அபிஷேக் பச்சன் தெளிவான முடிவு எடுத்தால் மட்டுமே இந்த தம்பதியினர் சேர்ந்து வாழ்வார்கள் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் பிரிவு இந்திய சினிமாவிலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சமீபத்திய கதைகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT